ஆண்டவன் கட்டளை
சில தினம் முன்பு ஆர்க்குட் கமல்ஹாசன் குழுமத்திலிருந்து எந்த முன் தகவலுமின்றி நான் வெளியேற்றப்பட்டேன். அதே நாளில் அந்த கம்யூனிட்டியின் மாடரேட்டர்களில் மூவர் என் ப்ரொஃபைலைப் பார்வையிட்டிருந்தனர். அவர்களில் ஒருவரிடம் ஸ்க்ராப் பண்ணி காரணம் விசாரித்திருத்தேன்.
அவரிடமிருந்து வந்த பதில்: http://charuonline.com/April09/saravana.html
இதுவும் ஒரு வகையில் ஃபாசிஸம் தான்.
அவரிடமிருந்து வந்த பதில்: http://charuonline.com/April09/saravana.html
இதுவும் ஒரு வகையில் ஃபாசிஸம் தான்.
Comments
ஏன் இவ்வளவு கேவலமாக இருக்கிறார்கள்.
சரியான ஹிப்போக்ரசி.
-விபின்