SARKAR கவிதைகள் - 6

மனிதனை மாற்றும்
மனதினை ஏமாற்றும்
சிலரை கடவுளாக்கும்
பலரை மிருகமாக்கும்
அதன் பெயர் கேட்டால்
ஆங்கிலத்தில் செக்ஸ்
அழகுத்தமிழில் காதல்.

Comments

மனது என்று முடிப்பீங்கன்னு நினைச்சேன்!!

ரா.கிரிதரன்.

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்