கடிதம்: நியூ ஜெர்ஸியிலிருந்து பூமி

ஆர்குட்டில் பூமி என்பவர் எனக்கு எழுதிய scraps இவை:

############

6 Apr

hi saravana... heard abt ur blog thru my friend.. and start reading it... its really interesting to read it.. so just wanna say hi to you :)

7 Apr

hi.. thanks 4 adding me... ur writings are interesting... it remembers me sujatha sir... i read most of ur posts yesterday... keep writing.. :)

############

பூமி,

உங்கள் ஆர்குட் profileன் about meயில் "வித்தியாசமான மனிதர்களின் குணங்களில் மயங்கி கிடக்கும் ஒரு சாதாரண மனிதன்" என்று குறிப்பிட்டிருந்தது எனக்கு ஆச்சரியமாய் இருந்தது. நான் அப்படியே vice-versa. அதாவது "சாதாரண மனிதர்களின் குணங்களில் மயங்கி கிடக்கும் ஒரு வித்தியாசமான மனிதன்".

அந்த வகையில் நீங்கள் எனது anti-particle.

-CSK

Comments

பூமி said…
ஹாய் CSK,

எல்லா மனிதர்களின் குணங்களும் வித்தியாசமாகத்தான் இருக்கின்றன... ஒரே மனிதனின் குணங்களும் எப்போதும் ஒரே மாதிரியிருப்பதில்லை... அவர்களை ச்சும்மா வேடிக்கை பார்ப்பதே ஒரு சுவாரசியமான பொழுதுபோக்கு...

Btw, particles and antiparticles together created this universe... ;)

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்