BOFக்கு ஒர் எதிர்வினை

BEST OF FORWARDS - 29 ஐப் பார்த்துவிட்டு என் மனைவி "ஏ.ஆர். ரஹ்மான் இளையராஜா முன் கைகட்டியிருப்பதை யாரும் தவறாகப் புரிந்து கொள்ள மாட்டார்கள். ரஹ்மானிடம் அடக்கத்தைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று தான் எடுத்துக்கொள்வார்கள்" என்றாள்.

"அடுத்தவர்களிடம் கற்றுக்கொள்ள வேண்டுமென நினைப்பவர்கள் ஏற்கனவே அடக்கமாய்த்தான் இருப்பார்கள்" என்றேன்.

என்ன? சரி தானே!

Comments

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்