படித்தது / பிடித்தது - 28
யுத்தம் பற்றிய ஒரு மிகச் சுருக்கமான அறிமுகம்
நீங்கள் ஒடுக்கப்பட்டவர்களானால்
அது கண்ணீரின் குருதி
நீங்கள் ஒடுக்குபவர்களானால்
அது குருதியின் கண்ணீர்.
- சேரன்
நன்றி: நீ இப்பொழுது இறங்கும் ஆறு (காலச்சுவடு பதிப்பகம்)
பின்குறிப்பு:
நீங்கள் ஒடுக்கப்பட்டவர்களானால்
அது கண்ணீரின் குருதி
நீங்கள் ஒடுக்குபவர்களானால்
அது குருதியின் கண்ணீர்.
- சேரன்
நன்றி: நீ இப்பொழுது இறங்கும் ஆறு (காலச்சுவடு பதிப்பகம்)
பின்குறிப்பு:
- தமிழீழ விடுதலைப்போரைப் பற்றி இத்தனை depth உடன் இவ்வளவு precise ஆக இதற்கு மேல் சொல்ல முடியாது.
- கல்லூரி நாட்களில் இதைப்படித்த பாதிப்பில் பல இரவுகளை உறக்கமில்லாமல் கழித்திருக்கிறேன்.
- It's justified now.
Comments