பழையன புகுதலும் - 6

அந்தரங்க ஸ்பரிசங்களின்
ஆழ்நுண்கணங்களில்
நீ துடித்து வெடிக்க‌
பதறிப்பூக்குமொரு
வெட்கக்கீற்று.

குறிப்பு: 2004ம் ஆண்டு காதலர் தினத்தன்று எழுதியது

Comments

Popular posts from this blog

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்

CSK Diet

2002 குஜராத் - தெகல்கா புலனாய்வு