யானைத்தலை மண்

சமீபத்தில் சூர்யா இயக்கிய வாலி திரைப்படம் மீண்டும் பார்த்தேன். குஷி, நியூ, அ..ஆ.. என்று அவர் இயக்கிய‌ மற்ற குப்பைகளுக்கு நடுவே வாலி ஒரு ஆறுதல் - அதன் நல்ல திரைக்கதை காரணமாக. இத்தனைக்கும் அது தான் அவருக்கு முதல் படம் - மிகப்பெரிய வெற்றிப்படமும் கூட‌. அப்புறம் ஏன் சறுக்கி சகதியில் விழுந்தார் எனப்புரியவில்லை.

இது யானைத்தலை மண். வேறென்ன சொல்ல?

Comments

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி