tag:blogger.com,1999:blog-5319225287655176683.post828848151054981179..comments2023-12-17T18:00:04.417+05:30Comments on சி.சரவணகார்த்திகேயன்: பெங்களூரில் கூத்துசி. சரவணகார்த்திகேயன்http://www.blogger.com/profile/04882034242908776536noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-5319225287655176683.post-72926315199649181352012-11-21T19:28:30.999+05:302012-11-21T19:28:30.999+05:30மாம்ஸ் நீயும் கூத்தடிப்பியா?மாம்ஸ் நீயும் கூத்தடிப்பியா?மனித புத்திரன்https://www.blogger.com/profile/15931875508083907361noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5319225287655176683.post-82224844542519160222012-11-20T18:33:09.404+05:302012-11-20T18:33:09.404+05:30Thanks for your response and offering to communica...Thanks for your response and offering to communicate the feedback.

Regards,
MageshRamadoss Mageshnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5319225287655176683.post-33480224053800604682012-11-20T12:50:51.138+05:302012-11-20T12:50:51.138+05:30@Ramadoss Magesh
நிகழ்வுக்குச் சென்றதற்கு நன்றி!
...@Ramadoss Magesh

நிகழ்வுக்குச் சென்றதற்கு நன்றி!

(என் புரிதலில்) நிரந்தரக் கட்டிடம் வேண்டுமென முயற்சிக்கக் காரணம் இக்கலைகளுக்கான பள்ளி ஒன்றை அமைத்து இவற்றைப் பரவலாய்க் கற்பிப்பதே. வாடகைக் கட்டிடத்தில் இதே விஷயத்தைச் செய்தால் ஒவ்வொரு முறையும் சிலப்ல சிக்கல்களைச் சந்திக்க வேண்டியது இருக்கும். பாதியில் நின்று கூட போகலாம். இப்படிச் செய்தால் பொதுமக்கள் பணத்தில் நிறுவப்பட்டது என்ற காரணத்திற்காகவேனும் தொடர்ந்து செயல்படும் அழுத்தம் இருக்கும்.

நான் நிகழ்வில் கலந்து கொள்ள முடியவில்லை. அதனால் நீங்கள் குறிப்பிடும் பிராமண வழக்கு கேலி குறித்து பதிலிறுக்க முடியாத சூழலில் இருக்கிறேன். அதாவது அது எடுக்கப்பட்ட உள்ளடக்கத்திற்குத் தேவைப்படும் பட்சத்தில் நிகழ்த்தப்படும் இடம் கிராமமா நகரமா என்பதை எல்லாம் தாண்டி அப்படியே வைக்கப்பட வேண்டும் என்பது என் நிலைப்பாடு. அல்லது அது சம்மந்தபட்ட விஷயம் தாண்டி மேலோட்டமாய் முன்வைக்கப்படும் பகடி எனில் நீங்கள் சொல்வது போல் தவிர்த்திருக்கலாம்.

எப்படி இருப்பினும் உங்கள் கருத்தை மு.ஹரிகிருஷ்ணன் அவர்களுக்கு சேர்ப்பித்து விடுகிறேன்.சி. சரவணகார்த்திகேயன்https://www.blogger.com/profile/04882034242908776536noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5319225287655176683.post-91233553707751829172012-11-20T11:58:17.641+05:302012-11-20T11:58:17.641+05:30Hi,
I got to attend this visit knowing about i...Hi,

I got to attend this visit knowing about it through your tweet/blog post. It was interesting to know of the art form that was presented.

While it was impressive to see the passion demonstrated to keep a tradition/art-form alive, did not quite well understand the rationale for having a building(real estate space) and the consequent fund raising directed towards it.

Also wanted to register something that i felt was in bad taste. It was about the dialogues of the brahmin characters in the play. While such a thing might have been relevant in the social milieu(like in their villages) to evoke some laughter it was quite unwarranted in a cosmopolitan place like Bangalore(It is another story that a significant crowd present there laughed at those distasteful utterances was unfortunate).

Thought might be worth registering the message so that it reaches the show organizers.

Best regards,
MageshRamadoss Mageshhttps://twitter.com/rvmageshnoreply@blogger.com