tag:blogger.com,1999:blog-5319225287655176683.post7226735219490683519..comments2023-12-17T18:00:04.417+05:30Comments on சி.சரவணகார்த்திகேயன்: ராஜேஷ்குமார் styleசி. சரவணகார்த்திகேயன்http://www.blogger.com/profile/04882034242908776536noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-5319225287655176683.post-86284904657070146532009-07-28T10:58:50.299+05:302009-07-28T10:58:50.299+05:30//உங்கள் கூற்றை நீங்கள் வாபஸ் பெற்றுக் கொண்டு அதற்...//உங்கள் கூற்றை நீங்கள் வாபஸ் பெற்றுக் கொண்டு அதற்கு என்னிடம் மன்னிப்புக் கேட்டதாக எடுத்துக்கொள்கிறேன்.

Now, the ball is in your court.//
:(Ashok Dhttps://www.blogger.com/profile/03718525789097542849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5319225287655176683.post-68007976322348365392009-07-15T11:20:05.001+05:302009-07-15T11:20:05.001+05:30http://vedikai.blogspot.com/2009/07/blog-post.html...http://vedikai.blogspot.com/2009/07/blog-post.htmlAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5319225287655176683.post-43936648820835171012009-07-14T22:41:02.413+05:302009-07-14T22:41:02.413+05:30@Karthikeyan G
மன்னித்தேன்.@Karthikeyan G

மன்னித்தேன்.சி. சரவணகார்த்திகேயன்https://www.blogger.com/profile/04882034242908776536noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5319225287655176683.post-23489496572235592362009-07-14T22:12:43.330+05:302009-07-14T22:12:43.330+05:30சரவணகார்த்திகேயன், ராஜேஷ்குமார் க்ரைம் நாவல்களின் ...சரவணகார்த்திகேயன், ராஜேஷ்குமார் க்ரைம் நாவல்களின் உள் அட்டைகளை படிப்பதை போன்ற உணர்வைத் தருகிறது உங்கள் இடுகைகள். காரணம், வேறென்ன அலுக்க வைக்கும் சுயபுராணம்தான். Example (As u requested) :: இந்த இடுகையே.

//நீங்கள் ராஜேஷ்குமாருடன் என்னை ஒப்பீடு செய்திருப்பது கிட்டதட்ட ஒரு கொலைக்கு சமானம்.//

சுஜாதாவை அவ்வளவு உயர்வாகவும் ராஜேஷ்குமாரை அவ்வளவு மோசமாகவும் நீங்கள் நினைக்கும் காரணம் புரியவில்லை. Do u have any reason to justify?

சாரு மிக சிறந்த படைப்புகளை கொடுத்த பிறகே இவ்வாறெல்லாம் கூறினார். hmm..இருந்தாலும் உங்கள் confidence ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு.

//'அட! சும்மனாச்சி விளையாட்டுக்குச் சொன்னேன்' என்றால் இதற்கு நீங்கள் பதில் அளிக்க சிரமப்படத் தேவையில்லை. உங்கள் கூற்றை நீங்கள் வாபஸ் பெற்றுக் கொண்டு அதற்கு என்னிடம் மன்னிப்புக் கேட்டதாக எடுத்துக்கொள்கிறேன்.

Now, the ball is in your court.

இது ரெம்ப சின்னபுள்ளதனமா இல்ல இருக்கு...
(ஏய், நீங்க Bowling போடாம போனா மேட்ச்ல நாங்கதான் வின்னு, ஆமா)Karthikeyan Ghttps://www.blogger.com/profile/09012950644548506795noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5319225287655176683.post-88992569404203551942009-07-14T18:45:07.122+05:302009-07-14T18:45:07.122+05:30தல.. (நீங்க இப்படி யாரையும் கூப்ட மாட்டீங்க.. எனக்...தல.. (நீங்க இப்படி யாரையும் கூப்ட மாட்டீங்க.. எனக்கென்னமோ இதான் தல சட்னு வருது!) பிரச்சினைகள் வேணாங்க.. இதுக்கு ஆகற நேரத்துக்கு வேற எதாவது நல்ல பதிவெழுதலாமே.. அரதப் பழசான ஒரு தமிழ்ப்பட டையலாக் மாதிரி ‘நாலு பேர் நாலு விதமா பேசத்தான் செய்வாங்க..’ ஃப்ரீயா விட்ரலாங்க..மதன்https://www.blogger.com/profile/04391133108954523747noreply@blogger.com