tag:blogger.com,1999:blog-5319225287655176683.post7010654971697041074..comments2023-12-17T18:00:04.417+05:30Comments on சி.சரவணகார்த்திகேயன்: வேலண்டைன் வாழ்த்துக்கள்சி. சரவணகார்த்திகேயன்http://www.blogger.com/profile/04882034242908776536noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-5319225287655176683.post-80575183939426234012010-02-14T13:27:41.883+05:302010-02-14T13:27:41.883+05:30காதலால் நான் பட்ட வலியை என் தலையணையில் உள்ள கண்ணீ...காதலால் நான் பட்ட வலியை என் தலையணையில் உள்ள கண்ணீர் சொல்லும்.
எனினும் காதலர் தின வாழ்த்துக்கள்..காதலர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக கொண்டாடுங்கள்..
எனக்கு வழக்கம் போல் ஒரு சுவர் உள்ளது ..=)) ..ஏனோ எனக்கு அபூர்வ சகோதர்கள் Register office scene ஞாபகம் வருகிறது..vikinoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5319225287655176683.post-88006360069737337022010-02-14T00:34:37.354+05:302010-02-14T00:34:37.354+05:30//உலகிலேயே துக்ககரமான விஷயம் என்னவெனில் மொத்த ஜனத்...//உலகிலேயே துக்ககரமான விஷயம் என்னவெனில் மொத்த ஜனத்தொகையில் வெறும் பத்து சதவிகிதம் மட்டுமே பெண்களைக் கொண்டுள்ள ஓர் அலுவலகத்தில் - அதுவும் மென்பொருள் துறையில் - பணிபுரிவது. அதனினும் கொடூரமானது அங்கு காதலர் தினத்தை விமரிசையாகக் கொண்டாடுவது.//

ஹம்ம் ஃபீல் பண்றேன் - பரவாயில்ல 10%னாச்சும் இருக்கே :(

எது எப்படியோ பிடிச்சுக்கோங்க காதல் தின வாழ்த்துக்களை :))ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.com