tag:blogger.com,1999:blog-5319225287655176683.post439174848004616004..comments2023-12-17T18:00:04.417+05:30Comments on சி.சரவணகார்த்திகேயன்: இனி தான் ஆரம்பம் ...சி. சரவணகார்த்திகேயன்http://www.blogger.com/profile/04882034242908776536noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-5319225287655176683.post-14360638151604856722014-05-31T12:28:06.691+05:302014-05-31T12:28:06.691+05:30தம்பி இருப்பா..மொதல்ல பல்பு வாங்கிக்க பதினாறாம் தே...தம்பி இருப்பா..மொதல்ல பல்பு வாங்கிக்க பதினாறாம் தேதி முதல் தினம் பல ஆயிரம் பேருக்கு பல்பு சப்ளை பண்ணியே என் கை வலிக்குது..உஸ்ஸ்...சப்பா...சரி ஒன்னும் அவசரமில்லை...அடுத்த பதினைந்து ஆண்டுகளுக்கு மோடிதான் பிரதமர்.எனவே நிதானமா ஆற அமர விமர்சிக்கலாம்.உனக்கு சில ஐடியாக்கள்...

1. மிருக புத்திரனோடு பார்ட்னர் ஷிப் போட்டுக்கிட்டு தயிர்மை பதிப்பகம் மூலம் மாசம் ஒரு புக்கு மோடிக்கு எதிரா எழுது

2. இல்லை பெங்களூரில் ஐடி அடிமை வேலையை ராசினாமா செஞ்சிட்டு கேசரிவால் போல ஒரு கட்சி ஆரம்பிச்சி கலகம் செய்.ஜெயிக்கிரியோ இல்லையோ தினம் உன் முகம் டிவி பத்திரிகை இணையத்தில் வரும்

3. பெரிய பல்பா வாங்கியிருக்கும் உன்னோட ஒத்த கருத்துள்ள முலாயம் சிங்கு மாயாவதி மற்றும் படு டேமேஜான இடதுSORRYகளை ஒன்றிணைத்து மோடிக்கு எதிரா ஒரு முடியையாவது அசைக்க முடியுமான்னு பாரு...YOU ARE FREE TO TRY....

4. இல்லை வினவு அமைப்பில் சேர்ந்துகொண்டு குண்டூசி முதல் அணுகுண்டு வரையான விமர்சனங்களை நோகாமல் உட்கார்ந்த இடத்தில் கீ போர்டு தேய புரட்சி செய்யலாம்..சைடுல நீ பன்னாட்டு கம்பெனியில் வேலை பாத்துக்கலாம்..நோ அப்ஜக்ஷன்.,.ஏன்னா வினவு குரூப்பே அப்படித்தானே?புரட்சி செய்ய நல்லா நாலு டிவிஎஸ் கீபோர்டு அனுப்பட்டா?

5. இதையெல்லாம் விட ஈசியா தினம் உன் பிளாகிலேயே மோடி தும்மியதால் ஆயிரம் இசுலாமியன் பலி மோடி இருமியதால் ஆயிரம் கிறிஸ்தவர்கள் செவிடானார்கள் மோடி உச்சா போனதால் புவி வெப்பமானது இப்படி தினம் ஒரு கட்டுரை அடுத்த பதினஞ்சி வருஷத்துக்கு எழுதிகினே இரு...எது ஆகுதோ இல்லையோ உனக்கு வயசாகிடும்...கோட்டா சீனிவாசராவ் ஸ்டைலில் சிரிக்கணும்னா கீக்கீக்கீ....வர்ட்டா பல்பு பலவேசம் https://www.blogger.com/profile/17242996436192805938noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5319225287655176683.post-16100724443519362612014-05-30T18:48:46.367+05:302014-05-30T18:48:46.367+05:30இன்று போய் நாளை வா படத்தில் பாக்யராஜ் சொல்றது போல ...இன்று போய் நாளை வா படத்தில் பாக்யராஜ் சொல்றது போல "ஏமாந்துட்டியாடி???"
மூஞ்சில செம கரி போல...சரி சரி தொடச்சிகிட்டு அடுத்த எலெக்ஷன் வரைக்கும் ஏன் மோடி வரக்கூதுன்னு புக்கு போட்டு காசு பாக்குற வழிய பாரு,.அப்படியும் முடியலியா?வேற நாட்டுக்கு போ ராசா!!ஹீ ஹீ செம சிப்பு சிப்பா வருது உன்ன பாத்தா...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5319225287655176683.post-78561379550350531992014-05-24T23:13:11.508+05:302014-05-24T23:13:11.508+05:30அருமையான பதிவு. பெரும்பாலானவர்கள் ஆதரிக்கிறார்கள் ...அருமையான பதிவு. பெரும்பாலானவர்கள் ஆதரிக்கிறார்கள் என்பதற்காக எதுவும் சரியாகிவிடாது என்பதை அழுத்தம் திருத்தமாகப் பதிந்துள்ளீர்கள்.:)ராசிக்https://www.blogger.com/profile/10545992650897391566noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5319225287655176683.post-88294452449837227782014-05-20T11:45:43.796+05:302014-05-20T11:45:43.796+05:30csk.
be open minded and do not develop mere contem...csk.
be open minded and do not develop mere contempt towards the majority
thinkingkrishnakumarhttps://www.blogger.com/profile/16531325591478919254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5319225287655176683.post-32509293490817191762014-05-17T06:40:56.559+05:302014-05-17T06:40:56.559+05:30மோடியை ஹிட்லர் போல காட்ட தாங்கள் எடுத்துக்காட்ட நீ...மோடியை ஹிட்லர் போல காட்ட தாங்கள் எடுத்துக்காட்ட நீங்கள் எடுத்துள்ள சிரமத்திற்கு வாழ்த்துக்கள்... இந்த மண்ணுல பொறந்த முஸ்லீம்கள் மோடிக்கு ஓட்டு போட்டிருக்கிறார்களே http://www.reuters.com/article/2014/05/16/us-india-election-muslims-idUSBREA4F0ET20140516

இப்போது இந்நாட்டில் ஹிட்லரின் ஆட்சி தேவைப்படுகிறாரோ!Sustainerhttps://www.blogger.com/profile/11927109042312635875noreply@blogger.com