tag:blogger.com,1999:blog-5319225287655176683.post3483193343914581521..comments2023-12-17T18:00:04.417+05:30Comments on சி.சரவணகார்த்திகேயன்: பெண் எழுத்தாளர்கள் - ஒரு விவாதம்சி. சரவணகார்த்திகேயன்http://www.blogger.com/profile/04882034242908776536noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-5319225287655176683.post-35966820917147344062014-06-17T12:59:53.701+05:302014-06-17T12:59:53.701+05:30ஜெயமோகன் சரியான விஷயம் பற்றி, சரியான தருணத்தில், ச...ஜெயமோகன் சரியான விஷயம் பற்றி, சரியான தருணத்தில், சரியாகவேதான் எழுதியிருக்கிறார். இதில் ஆத்திரப்பட ஏதுமில்லை.

சுருக்கமாகச் சொன்னால், இலக்கியத் தகுதிவாய்ந்த எழுத்துதான் நல்ல எழுத்தென முன்னிலைப்படுத்தப்பட வேண்டும் எப்போதும் – எழுதியவர் பெண்ணா, ஆணா என்பது முக்கியமல்ல. நல்ல இலக்கியம் என்கிற வகையன்றி, வேறுகாரணம் கொண்டு, மீடியா தரமில்லாத எழுத்தையோ அதை எழுதியவரையோ நிறுவமுயன்றால்- அது ஆணெழுத்தோ, பெண்ணெழுத்தோ - அது நெடுநாளுக்குத் தங்காது. அதை இந்தத் தமிழுலகம் தாங்காது!
-ஏகாந்தன்
http://aekaanthan.wordpress.com
Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5319225287655176683.post-19513991873316635922014-06-15T11:23:27.827+05:302014-06-15T11:23:27.827+05:30தம்பி அதிசயமா நல்ல பதிவ எழுதிட்ட..இந்த மாதிரி எழுத...தம்பி அதிசயமா நல்ல பதிவ எழுதிட்ட..இந்த மாதிரி எழுது.அரசியலுக்கு நீ சரிபட்டு வர மாட்ட..வர்ட்டா பல்பு பலவேசம் https://www.blogger.com/profile/17242996436192805938noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5319225287655176683.post-85323930299112993332014-06-13T20:51:56.626+05:302014-06-13T20:51:56.626+05:30அரட்டை போன்ற நல்ல தரமான பெண் டுவிட்டருக்கும் கூட, ...அரட்டை போன்ற நல்ல தரமான பெண் டுவிட்டருக்கும் கூட, அவர் பெண் என்பதாலேயே சில பாலோவர்கள் முதலில் கிடைத்திருப்பார்கள். அதன் பொருள், அவர் தகுதி குறைந்தவர் என்பதல்ல. அவரின் பாலினம் அவருக்கு ஒரு சிறு விதத்தில் (அவருக்குப் பிடிக்காவிட்டாலும்) உதவியிருக்கிறது. அதேபோல அதே பாலினம் அவருக்குப் பிடிக்காவிட்டாலும், அவருக்குச் சில இடைஞ்சல்களையும் தந்திருக்கும். இரண்டையும் மறுப்பது பிழை.

பெண் பெயரில் எழுதினால் அங்கீகாரம் கிடைப்பது ஓரளவு எளிது என்பதால்தான் சில ஆண்களும் கூட போலியாகப் பெண் பெயரில் டுவிட்டரிலோ, ஏன் இதழ்களிலும் கூட எழுதுகிறார்கள்.

சில நேரங்களில் சில பெண்ணிய வாதிகள் குருட்டுத்தனமாக எல்லாவற்றையும் எதிர்ப்பார்கள். அப்படி ஒரு நிகழ்வாகவே இதையும் என்னால் கருத முடிகிறது.Sankarhttps://www.blogger.com/profile/13337547916077401549noreply@blogger.com