tag:blogger.com,1999:blog-5319225287655176683.post326986380140601358..comments2023-12-17T18:00:04.417+05:30Comments on சி.சரவணகார்த்திகேயன்: தேவதைகளும் புத்தகங்களும்சி. சரவணகார்த்திகேயன்http://www.blogger.com/profile/04882034242908776536noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-5319225287655176683.post-14259867988619913142010-11-13T13:29:11.343+05:302010-11-13T13:29:11.343+05:30அது சரி. அப்போது ராணி காமிக்ஸ் என்ற பெயரில் மாதம...அது சரி. அப்போது ராணி காமிக்ஸ் என்ற பெயரில் மாதம் ஒரு முறையோ அல்லது வாரத்திற்கு ஒரு முறையோ வரும்(சரியாக ஞாபகம் இல்லை) வரும்.அதில் இந்த மாயாவி, கார்த் (கார்த்தி இல்லை!) போன்ற கதாபாத்திரங்கள் வரும்.இப்போ வருகிறதா என தெரியவில்லை!மற்றொரு புத்தகத்தை அறிமுகம் செய்ததற்கு நன்றிvikihttps://www.blogger.com/profile/06492145423258361855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5319225287655176683.post-75225399661575687322010-11-13T13:25:07.781+05:302010-11-13T13:25:07.781+05:30அலட்சிய ஸ்லீவ்லெஸ் அல்லது அபாய மினிஸ்கர்ட் அணிந்த...அலட்சிய ஸ்லீவ்லெஸ் அல்லது அபாய மினிஸ்கர்ட் அணிந்த ஆயிரத்து சொச்சம் வெண்சரும யுவதிகள் கையில் புத்தகங்களோடு (பெரும்பாலும் சேத்தன் பகத் அல்லது ஜே.கே.ரௌலிங், சிலபேர் சிட்னி ஷெல்டன் அல்லது ஜெஃப்ரி ஆர்ச்சர், மீறிப்போனால் டேன் ப்ரௌன் அல்லது அயன் ராண்ட்) /////<br />.<br />.<br />அது நூற்றுக்கு இருநூறு விழுக்காடு உண்மை."எனக்கு டமில் தெரியாது" தொடங்கி "தமிழில் சிறந்த எழுத்துகளே இல்லை" என்பது வரை ஆயிரம் குறை சொல்வார்கள் இந்த அறிவு சீவிகள்!சரி அப்போ தாஸ்தாயேவ்ஸ்கி டால்ஸ்டாய் ,மாக்சிம் கார்க்கி etc..etc..படித்திருப்பார்கள என்றால் பதில் "இல்லை" .யப்பா இவுக படிக்கும் ரசனை புல்லரிக்குது!!!vikihttps://www.blogger.com/profile/06492145423258361855noreply@blogger.com