tag:blogger.com,1999:blog-5319225287655176683.post2329460790370779072..comments2023-12-17T18:00:04.417+05:30Comments on சி.சரவணகார்த்திகேயன்: Net Neutrality - ஓர் எளிய அறிமுகம்சி. சரவணகார்த்திகேயன்http://www.blogger.com/profile/04882034242908776536noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-5319225287655176683.post-56147008826912145992015-05-25T22:30:14.133+05:302015-05-25T22:30:14.133+05:30எங்கிருந்து வேண்டுமானாலும் துல்லியமான, தடையற்ற தொ...எங்கிருந்து வேண்டுமானாலும் துல்லியமான, தடையற்ற தொலைபேசி உரையாடல்களுக்காக பல்லாயிரம் கோடி செலவு செய்து அவர்கள் நிறுவிய செல்ஃபோன் டவர்கள் வெறும் தரவு பரிமாற்ற தரகு கருவிகளாக மாறிப்போகும். அந்த முதலீடு எல்லாம் நட்டம் ஆகும்

I disagree to your point that service providers may end up in loss.The infrastructure for wired / wireless communications is built only once.Even nowadays infrastructures are shared. For ex, the same tower shared by two carriers (Service providers). One of the leading service provider published 10K crore profit last week only on its mobility division. Even there were plans to introduce a free wifi within the Bangalore city.If they are facing loss, how this would be possible.

வாட்ஸாப் 1 எம்பி ரூ10, ஸ்கைப் 1 எம்பி ரூ.7, ட்விட்டர் 1 எம்பி ரூ.5, ஜிமெயில் 1 எம்பி ரூ.2, யூட்யூப் 1 எம்பி ரூ.1

If the service providers target particular applications, new apps will be emerged. Then it is difficult to regulate these amendments.

இணையம் வருவது தகவல் தேடல், கல்வி, வாசிப்பு போன்ற காரணங்களுக்காக மட்டும் தான் என்றிருப்பவர்கள் (குறிப்பாய் மாணவர்கள்) இந்தச் சூழலில் வறட்டு இணையச் சமநிலை வாதத்திற்குப் பலியாவர்.

Most (all) of the students use data on social networking apps.

On the other hand, data consumption doubling every year because of the introduction of smart devices. Cost to be focused at Bandwidth on demands.

Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5319225287655176683.post-51647049475702815012015-05-19T11:07:25.365+05:302015-05-19T11:07:25.365+05:30Gave a good understanding on the topic. thank u
Gave a good understanding on the topic. thank u
K.G.ARUNRAJhttps://www.blogger.com/profile/02417300499401813667noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5319225287655176683.post-35718019545451450732015-05-15T09:44:31.081+05:302015-05-15T09:44:31.081+05:30நல்ல பயனுள்ள விவரமான விளக்கத்திற்கு மிக்க நன்றி.நல்ல பயனுள்ள விவரமான விளக்கத்திற்கு மிக்க நன்றி.A.SESHAGIRIhttps://www.blogger.com/profile/05675897171555052460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5319225287655176683.post-59062817482472662122015-05-15T05:12:06.647+05:302015-05-15T05:12:06.647+05:30மிக எளிதாகப் புரியும்படி எழுதப்பட்டுள்ளது. வாழ்த்த...மிக எளிதாகப் புரியும்படி எழுதப்பட்டுள்ளது. வாழ்த்துகளும் நன்றிகளும்.

எம்.கே.குமார்எம்.கே.குமார்https://www.blogger.com/profile/01900603075164396123noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5319225287655176683.post-3153135706101363072015-05-13T10:10:14.751+05:302015-05-13T10:10:14.751+05:30Brilliant write-up. Very well written., Clear an...Brilliant write-up. Very well written., Clear and easily understandable.V Rajendranhttps://www.blogger.com/profile/07023291955595628005noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5319225287655176683.post-85289861545870210722015-05-13T06:00:08.645+05:302015-05-13T06:00:08.645+05:30ஒரு முக்கியமான தலைப்பு, எளிய நடையில், அழகிய தமிழில...ஒரு முக்கியமான தலைப்பு, எளிய நடையில், அழகிய தமிழில் விளக்கப் பட்டிருக்கிறது. ஆசிரியருக்கு ஆழ்த்துக்கள்Kapaleehttps://www.blogger.com/profile/11420147117744739485noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5319225287655176683.post-63227828289336942702015-05-11T21:03:46.477+05:302015-05-11T21:03:46.477+05:30//உண்மையில் பெருநிறுவனங்கள் கூட இரண்டாகப் பிரிந்து...//உண்மையில் பெருநிறுவனங்கள் கூட இரண்டாகப் பிரிந்து கிடக்கின்றன. அமேஸான், மைக்ரோசாஃப்ட், ட்விட்டர், யாஹூ, ஈபே, டம்ளர், எட்ஸி, க்ரீன்பீஸ் ஆகிய நிறுவனங்கள் இதை ஆதரிக்க, ஏடி&டி, வெரைஸான், ஐபிஎம், இன்டெல், சிஸ்கோ, க்வால்காம், ஜுனிபர், ஆல்காடெல் லூசெண்ட், பேனாசோனிக், எரிக்ஸன் போன்ற நிறுவனங்கள் இதை எதிர்க்கின்றன. இரு தரப்பிலும் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார அடிப்படையில் பல காரணங்கள் இருக்கின்றன

''உண்மையில் பெருநிறுவனங்கள் கூட இரண்டாகப் பிரிந்து கிடக்கின்றன.'' இந்த வரிக்கு தேவை என்ன? ஒப்பீட்டில் உள்ள நிறுவனங்கள் ஒரே வகையறாவாக இருந்தால் இந்த வரி சரியான பொருளைத்தரும். தாங்கள் குறிப்பிட்ட இணைய சமநிலையை எதிர்க்கும் நிறுவனங்கள் அனைத்தும் தொலைப்பேசி சேவை சம்பந்தப்பட்டவை. சிறிதோ பெரிதோ அவை எதிர்க்கத்தான் செய்யும்.Anonymousnoreply@blogger.com